”இஸ்லாத்தின் பார்வையில் வின்வெளி அற்புதம்” – துபை மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸின் வாராந்திர சொற்பொழிவில் 04.10.2013 அன்று நடைபெற்ற மார்க்க சொற்பொழிவில் சகோ.பரங்கிப்பேட்டை யூசுப் அலி அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் வின்வெளி அற்புதம்” என்ற தலைப்பில் வீடியோ காட்சிகளுடன் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!