இஸ்லாத்தின் பார்வையில் இளைஞர்கள் – சின்ன சேலத்தில் தஃவா

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக சின்ன சேலம் நகரில் 23-03-2012 அன்று இஸ்லாத்தின் பார்வையில் இளைஞர்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.