இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் – ஆவடி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக 26/02/12 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ ஆவடி ஷரீப் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.