இஸ்லாத்தின் அடிப்படை – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக 28/03/2012 அன்று வேளாகுறிச்சி கிராமத்தில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில்பெண்கள் பயான் நடைபெற்றது.