இஸ்லாத்தின் அடிப்படை – அம்பத்தூர் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 12/05/2013 அன்று “கிளை தர்பியா” நடைபெற்றது. இதில் சகோ M.G . ஷரீப் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார் .