இஸ்ரேலை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

arpattam_malappalayam_2arpattam_malappalayam_1பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் TNTJ உயர் நிலைக்குழு தலைவர் ஷம்சுல்லாஹ் ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார். ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.