இழப்புக்குள்ளாகும் இரு அருட்கொடை – சோனாப்பூர் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக கடந்த 10-05-2014 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள்  ”இழப்புக்குள்ளாகும் இரு அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………………..