இளையான்குடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 28-5-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். 22 நபர்கள் குறுதிக் கொடையளித்தனர்.

இதில் கலந்து கொண்ட 10 பிறசமய சகோதரர்கள் இனிய மார்க்கம் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது.