இளையாங்குடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் நலதிட்ட உதவிகள்

Picture 099தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் கடந்த 17-1-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நான்கு ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரமும் ஒருவருக்கு கிரைண்டரும் வழங்கப்பட்டது.