இளையாங்குடியில் தாயிக்கள் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் கடந்த 11-9-2011 அன்று தாயிக்களை உருவாக்கும் விதமாக தாயிக்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சுல்தான் இப்ராஹீம் அவர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.