இளமாரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பெரியப்பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 16-11-2011 அன்று பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்யப்பட்டது. இதில் இளமாரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.