“இலவச மருத்துவ முகாம்” – சமஸ்பிரான்  தெரு கிளை

திருச்சி மாவட்டம் சமஸ்பிரான்  தெரு கிளை சார்பாக கடந்த 23-02-2013  அன்று “இலவச மருத்துவ முகாம்” நடைப்பெற்றது. இதில்   9 வகையான மருத்துவ பிரிவுகளுக்கு  9 டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள் இதில் ஆண்கள் ,பெண்கள், குழந்தைகள் என 400 க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  சிகிச்சை பெற்றனர்.