இலவச மருத்துவ முகாம் – பஹ்ரைன் மண்டலம்

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் கடந்த 17-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது……….