இலவச டியுசன் வகுப்பு – எம்.எம்.டி.ஏ காலனி கிளை

தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 03-11-2014 அன்று முதல் தினமும் மாலை மாணவிகளுக்கு இலவசமாக டியூசன் நடைபெறுகிறது……………………….