“இலவச கண் பரிசோதனை முகாம்” – குரோம்பேட்டை கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 22/2/2013 அன்று “இலவச கண் பரிசோதனை முகாம்” நடைப்பெற்றது. இதில் 160 நபர்கள் சிகிச்சை பெற்றனர். கலந்து கொண்ட்வர்களுக்கு “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.