இலவச எழும்பு மூட்டு மருத்துவ முகாம் – காலேஜ் ரோடு கிளை

திருப்புர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் கடந்த 8-4-2012 அன்று இலவச பொது மற்றும் எழும்பு மூட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 159 நபர்கள் கலந்து கொண்டு சிக்சை பெற்றனர். மேலும் 10 நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.