தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை கிளையான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக இலங்கையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து என ஏராளமானோர் கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்