இலங்கையில் ரமளானில் இஃப்தார் ஏற்பாடுகள்!

இந்த ஆண்டு (2010) புனிதமிக்க ரமழான் மாதம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தைதில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்குரிய நோன்பு கஞ்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சுற்றியுள்ள மக்கள் மக்கள் பயனடைந்தனர்.