இலங்கையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு கூட்டம்!

06072009048

0607200904606-07-2009 அன்று TNTJ இலங்கைக் கிளையினால் சிலாபம் ஜூம்மாப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்க்கச் சொற்பொழிவு அசர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது. சகோ. ரியாஸ் M.I.Sc அவர்கள் ‘மண்ணறையில் இருந்து மறுமை வரை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் கலந்து சிறப்பித்தனர்.