இலங்கையில் நடைபெற்ற எளிய மார்க்கம் மற்றும் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 27-2-2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கொழும்பில் நியு டவுன் ஹாலில் நடைபெற்றது. மேலும் கடந்த 28-2-2010 அன்று Small Pradeepa Hall  ல் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கிழ்ச்சி நடைபெற்றது.

இதில் இலங்கை சென்றிருந்து மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.