இலங்கையில் சிலாபம் கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

21092009039TNTJ இலங்கை சிலாபம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.