இலங்கையில் இன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுககு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவி – குவைத் மண்டலம்

குவைத் மண்டலம் சார்பாக கடந்த 25-07-2014 அன்று இலங்கையில் நடை பெற்ற இன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுககு நிவாரண நிதியாக ரூபாய் 4,00,000  ஒப்படைக்கப்பட்டது………………………..