இலங்கையில் இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை திடலில் ஏற்பாடு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை P.D சிரிசேன (மாளிகாவத்தை போலிஸ் நிலையத்திற்கு முன்னால்)மைதானத்தில் மட்டும் பெருநாள் அன்று காலை சரியாக 7.00 மணிக்கு நடைபெரும் பெருநாள் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ். பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.