இலங்கையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை கிளையான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த ஆண்டு இலங்கை ரூபாய் 173245 மதிப்பிற்கு 165 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.