இறை நெருக்கம் பெற வழிகள் – ராஜகிரி – பண்டாரவாடை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளை மர்க்கஸில் 26.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சையது சுல்தான் அவர்கள் இறை நெருக்கம் பெற வழிகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.