“இறை தூதர் சொன்ன 73ல் ஒன்று?” கோட்டை கிளை பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளையின் சார்பாக 11.02.2012 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அப்பாஸ் சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் உரையாற்றினர். இறுதியாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் “இறை தூதர் சொன்ன 73ல் ஒன்று? என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டனர். இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.