இறை அச்சம் – காட்டாங்குளத்தூர் கிளை பெண்கள் பயான்

காஞ்சி  கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளையில் கடந்த  02-10-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.பானு அவர்கள்  “இறை அச்சம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……………