இறைவன் கண்காணிப்பவன் – மீனாம்பாள்புரம் கிளை குர்ஆன் வகுப்பு

மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”இறைவன் கண்காணிப்பவன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………