இறைவனை நம்புவது எப்படி – மஜித் நகர் கிளை நோட்டிஸ் விநியோகம்

தென் சென்னை மாவட்டம் வடபழனி மஜித் நகர் கிளையில் கடந்த 18-2-2012 அன்று இரண்டு இடங்களில் தஃவா நடைபெற்றது. இதில் இறைவனை நம்புவது எப்படி என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.