“இறைவனின் அத்தாட்சிகள்” – சுகுணாபுரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக 08.02.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “இறைவனின் அத்தாட்சிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.