இறையச்சம் – L N பட்டி கிளை பெண்கள் பயான்

விழுப்புரம் மாவட்டம் மேற்கு L N பட்டி கிளையில் பெண்கள் பயான் இறையச்சம் என்ற தலைப்பில் கடந்த 18/02/2012 அன்று நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.