இறையச்சம் – ராமேஸ்வரம் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சுஜா அலி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………………………….