இறையச்சம் – மேலப்பாளையம் 33வது வார்டு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 33வது வார்டு கிளை சார்பாக கடந்த 30-05-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.வஸீம் அவர்கள் “இறையச்சம்” ,”நாங்கள்சொல்வது என்ன”  ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்………………………