இறையச்சம் – மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த  01-10-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசர் அரபாத்  அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………..