இறையச்சம் – புளியங்குடி கிழக்கு பகுதி தர்பியா

கடந்த 02.02.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிழக்கு பகுதி கிளையில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.