இறையச்சம் – புதுப்பட்டினம் தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சை தெற்கு மாவட்ட புதுப்பட்டினம் கிளை சார்பாக 6.02.12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y அன்வர் அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்