இறையச்சம் – பி.பி.குளம் கிளை பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் பி.பி.குளம் கிளையில் கடந்த 22-09-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சேக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.