’இறையச்சம்” – பட்டாபிராம் கிளை தர்பியா

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 23-05-2013 அன்று கல்லூரியில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிர் அவர்கள் ’இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.