“இறையச்சம்” திருவள்ளூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 05/04/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ரசீனா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.