இறையச்சம் – தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை வாராந்திர பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 22-06-2013 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அப்சானா  அவர்கள் ” இறையச்சம் ” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்….