”இறையச்சம்” சோனாப்பூர் கிளை ETA MBM கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MBM கேம்ப்பில் 19.10.2013 அன்று ”இறையச்சம்” என்ற தலைப்பில் கிளை தலைவர் சகோ.முஹையத்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!