இறையச்சம் – சத்வா கிளை பயான்

துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 06.04.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் துபை மண்டல துனை செயலாளர் சகோ.குத்புதீன் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே