“இறையச்சம்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாரா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.