’’இறையச்சம்’’ – ஒட்டச்சத்திரம் கிளை பெண்கள் பயான்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் கிளை சார்பாக கடந்த 25/10/12 அன்று ’’பெண்கள் பயான்’’ நடைபெற்றது இதில் ‘’இறையச்சம்’’ என்ற தலைப்பில் சகோதரி. ரஹ்மத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் சகோதரிகள் ஆர்வத்துடம்ன் கலந்து கொண்டனர்.