“இறையச்சம் என்றால் என்ன ? ” – பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 20-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரகுமான்  அவர்கள் “இறையச்சம் என்றால் என்ன?”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..