இறையச்சம் – இன்டஸ்ட்டிரியல் பகுதி பயான்

ஷார்ஜா மண்டலம் இன்டஸ்ட்டிரியல் NCE Camp பகுதியில்  கடந்த 29-2-2012 அன்று இறையச்சம்  என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலநது கொண்டனர்.