இறைநேசர் யார் – கம்பம் பெண்கள் பயான்

தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 30-3-2012 அன்று இறைநேசர் யார் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.