இறைநம்பிக்கை – ஷார்ஜா மர்கஸ் பயான்

ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 30-3-2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காஜா மைதீன் அவர்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.