“இறைநம்பிக்கை” – பச்சபட்டி தெருமுனைப் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 1/4/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை நவாப் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “இறைநம்பிக்கை” என்ற தலைப்பில் உரையற்றினார்.