“இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்” – ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (06-09-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் “இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.